உலகத்தில் பிறந்த ஒரே கடல் கன்னி..! 15 நிமிடத்தில் உயிரிழந்தது..!! அதுவும் நம் இந்தியாவில்..!!! புகைப்படம் உள்ளே.! - Seithipunal
Seithipunal


கடல் கன்னி என்பதே பொய்யான கற்பனை என்று பெரும்பாலும் கருத்தப்பட்டாலும், கதைகளிலும் காவியங்களிலும் படிக்கும் போது, அந்த அழகான கதாபாத்திரம் அனைவரின் மனதிலும் பதிந்து விடுகிறது. நம் இந்தியாவில் கடல் கன்னி உருவ அமைப்போடு பிறந்த குழந்தை ஒன்று பிறந்த 15 நிமிடத்தில் இறந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் திக்‌ஷா எனும் பெண்ணுக்கு இன்று குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பார்ப்பதற்கு கடல் கன்னி போன்றே இருந்தது. அந்த குழந்தை பிறந்த 15 நிமிடங்களுக்குள் உயிரிழந்தது.

அந்த குழந்தையின் கால்கள் இரண்டும் ஒட்டிய வாறும், கைகள் மீனின் துடுப்புகள் போல் உடலில் ஒட்டிக்கொண்டு இருந்தது. 1.8 கிலோ எடையுடன் அந்த குழந்தை பிறந்தது. இந்த குழந்தை இதுபோல் பிறந்ததற்கு முக்கிய காரணமாக மருத்துவர்கள் கூறுவது, ''சிரேனோமெலியா[Sirenomelia] என்பது ஒரு அரிதான உடல் வளர்ச்சி குறைபாடு. இது முதுகுதண்டின் கீழ் பகுதி மற்றும் கால் மூட்டுகளில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக இவ்வகை நோய் ஏற்படுகிறது. இந்த அரிய நோய் தாக்கப்பட்ட குழந்தைகளின் உருவ அமைப்பு மீனின் உருவ அமைப்பை ஒத்தவாறு காணப்படும்''. என தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDIA BABY BORN SOME BODY CHANGES


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->