குழந்தைகளோடு வரும் பெண்களுக்கு இலவச தங்கும் வசதி..! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் தனியாக குழந்தைகளுடன் வரும் பெண்கள் தங்குவதற்கு ஏதுவாக, "இலவச தங்கும் மையம்" அமைக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், முக்கிய நகரங்களில் 'மையம் எனது கூடு' என்ற பெயரில் அரசு மையம் ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த மையங்களில் இரவு 8 மணிக்குள் வரும் பெண்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என்றும், அதிகபட்சமாக 3 நாட்கள் வரை பெண்கள் தங்கலாம் என்றும் தெரிவித்தார். இந்த மையங்களில் தங்குவதற்கு ஆப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

free stay home for girls in kerala


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->