டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் கோர விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாப பலி.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான், சவாய் மாதோபூர் மாவட்டத்தில் இன்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 

மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர். டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் நடைபெற்ற இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கார் மீது மோதிய வாகன குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது. அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Mumbai road accident 6 killed


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->