மைக்கை ஆப் செய்யாத சுவேதா.. ஆண் தோழர் குறித்து புகழ்ந்த ஆடியோ ரிலீஸ்.. கூகுள் மேலே கம்பளைண்ட்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் வீட்டிலிருந்தபடி பயின்று வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவிலும் இணையதள வகுப்புகள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு, வீட்டிலிருந்த அனைவரும் படிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாறாக நடைபெறும் ஆன்லைன் வகுப்புகளில் நடைபெற்ற அலப்பறைகள் மற்றும் அட்டூழியங்களுக்கு அளவில்லாமல் சென்றுவிட்ட நிலையில், மியூட்டில் போடாமல் ஆண் நண்பர் குறித்து தோழியிடம் பேசிய பெண்மணியின் உரையாடல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. 

டெல்லியை சேர்ந்த மாணவி ஆன்லைன் வகுப்புகளின் கலந்துகொண்ட போது, அவரது தோழி அவரை தொடர்பு கொண்டுள்ளார். இதன்போது, வகுப்புகளை கவனித்துக்கொண்டு இருந்த மாணவி, தோழியிடம் பேச தொடங்கியுள்ளார். 

ஆனால், அவர் தனது இணையவகுப்பில் கலந்துகொண்டவாறு பேசிக்கொண்டு இருந்த நிலையில், அதனை மியூட் செய்யாமல் விட்டுள்ளார். இதனால் அவரது காதல் அனுபவங்களை மொத்தமாக 111 பேர் கேட்ட நிலையில், அவர்கள் மியூட்டில் போட சொல்லியும் கதை சொல்லும் ரசனையில் அதனைகண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். 

இதனையடுத்து, மாணவியின் செயல்பாடுகளை என்ன சுவேதா இதெல்லாம்? என்ற ஹாஷ்டேக் மூலமாக வைரலாக்கி வருகின்றனர். 


 
Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi girl Swetha Complaint Zoom app about Mic Audio Love Boy Friend Audio Leaked


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->