#BREAKING மரணதண்டனை? குடியரசுத் தலைவர் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


உன்னவ், கத்துவ சம்பவத்துக்கு பிறகு நாடெங்கும் ஒரே குரலாக இதுபோல் இனி குற்றம் செய்ப்பவர்களுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என வலியுரித்தனர். மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வரும் மரணதண்டனை கொடுக்க சட்டம் இயற்றபடும் என கூறினார். 

இந்நிலையில், நேற்று காலை பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது, அதில் போஸ்கோ சட்டத்தில் சட்ட திருத்தும் செய்யப்பட்டு, இனி 12 வயதிற்கு குறைவான சிறுமிகளை பாலியல் பலத்தகாரம் செய்யும் நபர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கபடும் என திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தற்போது மத்திய அரசின் இந்த அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.  இனி 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால் மரணதண்டை என்பது உறுதி. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

#BREAKING execution? Presidential Action Order


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->