பெண்கள் உண்மையில் அழகு இல்லையா? அப்ப பியூட்டி பார்லர் போறது அதுக்கு தான.!! - Seithipunal
Seithipunal


முதலில் பெண்களிடம் அழகு என்றால் என்ன? கவர்ச்சி என்றால் என்ன? என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த விடயத்திற்க்காக  ஆண்களைக் கவரக்கூடியது கவர்ச்சி ஆகும். அழகு என்பது பெண்களின் முகம் மற்றும் அங்க உறுப்புகளின் அளவான தன்மையைப் பொருத்தது. அழகான இருக்கும் பெண்கள் கவர்ச்சியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. கவர்ச்சியாக இருக்கும் பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

எல்லாப் பெண்களுமே பொதுவாக பருவத்தில் அழகு தான். அழகு இல்லாதவர்கள் கூட கவர்ச்சியாகவே இருப்பார்கள். இதற்கு காரணம் இளமை. எல்லாப் பெண்களும் அழகும், கவர்ச்சியும் உடையவர்களாக இருக்கவே ஆசைப்படுவார்கள். அதன் காரணமே அவர்கள் அழகு சாதனங்கள் மூலம் தன் அழகையும், கவர்ச்சியையும் கூட்ட முடியும் என்று நினைக்கிறார்கள்.

இது உண்மைதான். ஒரு 25 சதம் கவர்ச்சி உள்ள பெண் அழகு சாதனங்கள் மூலம் 75 சதம் கவர்ச்சியாகவும், அழகாகவும் தன்னைக் காட்டிக் கொள்ள முடியும். ஆகவேதான், பெண்கள், பல தோற்றங்களில் தன்மை அழகுபடுத்திக் காட்டி, ஆண்களைச் சுலபமாகக் கவருகிறார்கள். ஒரு பெண்ணால், எது இல்லாவிட்டாலும், அழகு சாதனங்கள் இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை என்று ஆணித்தரமாக சொல்ல முடியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why girls go to beauty sender


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->