சிறுநீர் கழிக்கும் போது துர்நாற்றம் ஏற்படுகிறதா..? தயவு செய்து பாருங்க, சிறுநீரக பிரச்சனை மட்டுமல்லாது, இதற்கும் வழிவகுக்கும்.. - Seithipunal
Seithipunal


சில நேரங்களில் அதிகப்படியான உடல் வறட்சி சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்கும். எனவே அதற்கு போதிய அளவு நீரை குடித்தால் அதுவே போதுமானது..

சர்க்கரை நோய் இருந்தாலும் சிறுநீர் துர்நாற்றம் ஏற்படும். ஏனெனில் கல்லீரலில் கீட்டோன்களின் அளவு அதிகரிப்பதால், அது சிறுநீர் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது

சிறுநீரக கற்கள் இருந்தாலும்  துர்நாற்றத்தை உண்டாக்கும்.. கடுமையான சிறுநீர் துர்நாற்றம் ஏற்பட்டால், அது சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை வழிவகுக்கும்..குறிப்பாக சிறுநீர்  கற்கள் பிரச்சனை உள்ளது என்று அர்த்தமாகும்.

கல்லீரலில் தொற்றுகள் இருந்தாலும்  துர்நாற்றத்தை ஏற்படுத்தும்..

சிறுநீரகங்கள்  அதிகமாக வேலை செய்யும் போது, சிறு நீரகங்கள் பலவீனமாகி, சிறுநீரில் அசிட்டிக் அளவு அதிகரித்து சிறுநீர் கழிக்கும் போது கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

அது மட்டுமின்றி, விட்டமின் B6, புரோட்டீன் போன்ற சத்துக்கள் அதிகம் நிறந்த உணவுகளை தொடர்ச்சியாக உட்கொண்டாலும் அது அதிகபடியான சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்கும். 

ஆரம்பத்திலே இது தொடர்பான அறிவுரையை மருத்துவரிடம் எடுத்து கொள்வது நல்லது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

urine throughout diseases in human body


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->