கொடூர வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க., இந்த சாறை காலையில் எழுந்தவுடன் பருகுங்கள்.!! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்பையும்., வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் புதினா சாறு செய்யும் முறை குறித்து காண்போம்.  

புதினா சாறு செய்யத் தேவையான பொருட்கள்: 

எலுமிச்சை - 1 எண்ணம் (Nos).,
புதினா இலைகள் - ஒரு கையளவு.,
தேன் அல்லது நாட்டு சர்க்கரை - தே.அளவு.,
உப்பு - கால் தே.கரண்டி., 

புதினா சாறு செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட எலுமிச்சை பழத்தை எலுமிச்சை சாறாக பிழிந்து வைத்து வேண்டும். 

பின்னர் புதினா இலைகள்., உப்பு., தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். 

பின்னர் தேவையான அளவு நாட்டு சர்க்கரையை சேர்த்து அரைத்து பருகலாம். இதனுடன் சிறிதளவு ஐஸ் சேர்த்து குளு குளு என்றும் பருகலாம்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

to avoid summer heat problem when you wake up morning drink this juice


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->