அதிகப்படியான தலைவலியா?! 10 செகண்டில் விரட்ட கட்டைவிரல் மட்டும் போதும்!!  - Seithipunal
Seithipunal


நம்மால் பல நேரங்களில் தாங்கி கொள்ள முடியாத ஒரு விஷயம் இந்த தலைவலி தான். அலுவலகங்களில் அதிக நேரம் வேலை செய்தாலோ அல்லது அதிகநேரம் எதையாவது சிந்தித்து கொண்டிருநதாலோ நமக்கு தலைவலிக்கு ஆரம்பித்து விடும்.

அதிலும், பயண நேரங்களில் தவிர்க்கவே முடியாமல் மாத்திரையும், கையுமாக திரிபவர் ஏராளம். சிலர் தலைவலிக்கு சில தைல வகைகளையும் பயன்படுத்துவது உண்டு.

ஆனால், இது எதுவுமே இல்லாமல் 10 வினாடிகளில் தலைவலியை குறைக்க இந்த மசாஜை மட்டும் செய்தால் போதும். மாற்றம் ஏற்படுவதை முழுமையாக உணர முடியும்.

முதலில் முழுமையாக நம்பிக்கையுடன் இதை துவங்க வேண்டும். சற்று தளர்வாக அமர்ந்து முதலில் மூன்று முறை மூச்சை இழுத்து விட்டு வலது கை கட்டை விரலையும், இடது கை  ஆட்காட்டி விரலின் மீதும் இடது கையின் கட்டைவிரலை, வலது கையின் ஆட்காட்டி விரலின் மீதும் வைக்க வேண்டும்.

பின்னர் மெது மெதுவாக அழுத்தம் கொடுக்கவும்.இது போல தலைவலி குறையும் வரை செய்ய வேண்டும். 5 -7 நிமிடங்களில் தலைவலி முழுமையாக குணமடையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

solution for headache


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->