அந்த இடத்துல.. இந்த எண்ணெயை வச்சு பாருங்க..! சும்மா வீரியம் அப்படி இருக்கும்..!! - Seithipunal
Seithipunal


உடல் முழுக்க அழகு செய்யும் நாம் தொப்புளை மட்டும் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அந்த தொப்புளில் இருந்து தான் ஆரம்பமாகிறது. அதனால் அந்த தொப்புள் கொடியைப் பேணிப் பராமரிப்பது எவ்வளவு முக்கியமான ஒன்று என்று நாம் முதலில் உணர வேண்டும்.

கவர்ச்சிப் பிரதேசம் தொப்புள் என்பதை கவர்ச்சிப் பிரதேசமாக மாற்றிவிட்டார்கள். அந்த தொப்புளைப் பார்த்தாலே ஆண்களுக்கு ஒருவித கிறக்கம் உண்டாவது இயற்கை தான். தொப்புளுக்கும் நம்முடைய தாயுடனான உறவுக்கும் இடையே எவ்வளவு மகத்துவம் இருக்கிறது தெரியுமா?… அதனால் தான் அதை உயிர்க்கொடி என்கிறார்கள்.

எண்ணெய்கள் தொப்புளில் எண்ணெய் விட்டு பராமரிப்பது தான் உங்களுடைய தொப்புளை கவர்ச்சியாகவும் அழகாகவும் அதேசமயம் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். 

கடுகு எண்ணெய் தொப்புளிலும் அதைச் சுற்றியும் கடுகு எண்ணெய் தினமும் அப்ளை செய்து வந்தால் தொப்புளைச் சுற்றியுள்ள சுருக்கங்கள் மாறி, மிக வழவழவென்ற உதடுகளைப் போன்றே உங்கள் தொப்புளும் மாறிவிடும்.

ஆலிவ் ஆயில் தொப்புளில் ஆலிவ் ஆயில் தடவி வந்தால் அது நரம்புகளின் வழியாகஉடல் முழுக்க பரவி, புதுப்பொலிவையும் தெம்பையும் தரும். தேங்காய் எண்ணெய் தொப்புளில் தினமும் 2 துளிகள் தேங்காய் எண்ணெய் விட்டுவந்தால் தலைவலி, நீர்க்கோர்த்தல் போன்ற பிரச்னைகள் தீரும். உடல் வீரியம் அதிகரிக்குமாம். பிறகென்ன… தினமும் தூங்கப் போறதுக்கு முன்னாடி இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய் விட்டுட்டு போங்க…

நான் நம் பாரம்பரியத்தை மறக்காமல் இருந்தாலே போதும், இதை நான் வரம் ஒருமுறை நல்லஎண்ணை தேய்த்து குளிக்கும் போது செய்து வந்தாலே போதும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OIL DROPS IN YOUR BODY


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->