பிறந்த குழந்தையை நல்லெண்ணெய் பூசி, வாழை இலையில் படுக்க வைத்து பாருங்க..? முன்னோர்களின் மருத்துவம், இன்று நாம் சிந்திப்பதை விட மேலானது - Seithipunal
Seithipunal


வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.

பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை தோல் வியாதி வராமல் காக்கும்

காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவ வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் விரைவில் குணமாகும் என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒன்று

இதனாலே சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க சொன்னார்கள்

இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள்  என்ற உண்மை தெரியும்..

நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம், ஆனால் இந்த வாழை இலை போன்று பல விஷயங்கள் இன்று நமக்கு தெரிந்தும் பயன்படுத்தப்படாமல் உள்ளன..

ஹோட்டல்களில் வாழை இலை என்ற பெயரில் பேப்பர் இலை


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

medical uses in banana leaf


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->