உடலுக்கு சத்தான பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி செய்வது எப்படி?.!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள காலத்தில் உடலுக்கு நன்மை தரும் உணவுகளை ஏனோ நாம் மறைத்தும்., மறந்தும் வருகிறோம். உடலுக்கு சத்தான உணவுகளை சமைத்து சாப்பிட்டால் நல்லது உடலுக்கு தேவையான சத்துக்களை நாம் சாப்பிட்டு நமது உடலிற்கு நன்மையை ஏற்படுத்தும். 

பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்:

பொன்னாங்கண்ணிக்கீரை - 1 கிண்ணம்.,
வெங்காயம் - 1 எண்ணம் (Nos).,
ப.மிளகாய் - 1 எண்ணம்.,
சப்பாத்தி மாவு - 2 கிண்ணம்.,
உப்பு மற்றும் எண்ணெய் - தே.அளவு...

பொன்னாங்கண்ணிக்கீரை செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட பொன்னாங்கண்ணிக்கீரையை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும்.  பின்னர் வெங்காயம்., பச்சை மிளகாய் மற்றும் உப்பை எடுத்து கொண்டு சப்பாத்தி மாவுடன் தேவையான அளவு நீரை சேர்த்து பிசைந்துகொள்ளவும். 

பிசைந்த சப்பாத்தி மாவை சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்து., தோசை கல்லில் போட்டால் சுவையான மற்றும் சத்தான பொன்னாங்கன்னிகீரை சப்பாத்தி தயார்., இதற்கு கார சட்டினி மற்றும் தக்காளி சட்டினி அல்லது குருமா நன்றாக இருக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make ponnanganni keerai sapathi in home


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->