தினமும் உண்ணும் சாதத்தின் பயன்கள்.! சத்தாக இருக்க., உடல் நலத்திற்கு.., அதுமட்டுமல்ல.!!  - Seithipunal
Seithipunal


நாம் நன்றாக படித்து பணியாற்றி வயிறார உண்டு நலமுடன் இருக்க வேண்டும் என்பதுதான். அந்த வகையில் தினமும் நமது வயிறு பசியெடுக்கும் நேரத்தில் வயிறார சாப்பிட்டுவிட்டு பணியாற்றுகிறோம். தினமும் பசிக்கும் சயமத்தில் பசிக்கு உண்ணவேண்டும் என்பது பழமொழி.

சாதத்தை சூடாக இருக்கும் சமயத்தில் பசும்பாலை ஊற்றி சாப்பிட்டு வரும் நேரத்தில் தண்ணீர் தாகம் ஏற்படும் பிரச்சனையானது நீங்கி பித்தம் குறையும். 

பச்சரிசி சாதத்துடன் அதிகளவில் பால் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் நீங்கும். 

மோர் சாதத்தை சாப்பிட்டு வருவதன் மூலமாக செரிமான கோளாறுகள் நீக்கப்பட்டு., வாதம் மற்றும் பித்தத்தை தணிக்கிறது. 

சம்பா சாதத்தை சாப்பிட்டு வருவதன் வயிற்று பொருமலை குணப்படுத்துகிறது. 

சாதத்தை வாழை இலையில் போட்டு சாப்பிடுவதன் மூலமாக உடலில் வாழை இலையில் இருக்கும் துவர்ப்பு சத்தானது சேர்ந்து., உடலுக்கு நன்மையை செய்கிறது. 

காலையில் உணவை சாப்பிடும் அரை மணி நேரத்திற்கு முன்னதாக சுத்தமான முறையில் தோல் நீக்கப்பட்ட சிறிதளவு இஞ்சியை சாப்பிட்டால்., தொப்பையானது குறையும். 

எந்த விதமான உணவையும் நேரத்திற்கு உணவை பொறுமையுடனும்., நன்று மென்று உண்ண வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

credits of to eat rice


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->