புற்று நோய் என்பது ஒரு நோயல்ல!! உண்மை தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!!  - Seithipunal
Seithipunal


  • இன்று மிக அதிக அளவில் வரும் புற்று நோய் குழந்தைகள் பெரியவர்கள் என வேறுபாடு இல்லாமல், பரவிவருகின்றது. கேன்சர் இல்லா உலகம் என்ற புத்தகத்தை உருவாக்கி அதனை தற்பொழுது அனைத்து மொழிகளிலும், மொழிபெயர்த்து புற்று நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த விழைகின்றனர். ஆனால், அந்த புத்தகத்திற்கு சிலர் தடைவிதிக்க முயல்வதாகவும், சில தகவல்கள் பரவுகின்றன. 
  • 'கேன்சர் என்பது ஒரு நோயல்ல, அது வைட்டமின் B17ன் சத்துக்குறைபாடு ஆகும். இதற்காக அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி போன்ற பக்க விளைவுகளை உண்டாக்கும் சிகிச்சைகளை எடுத்து கொள்ள வேண்டாம். சில காலத்திற்கு முன்பு ஸ்கர்வி என்னும் ஒரு கொடிய நோய் கடலோரத்தில் வாழும் மக்களை கொத்து கொத்தாக கொண்டு குவித்தது. ஆய்வின் முடிவில் தான் தெரியவந்தது வைட்டமின் சி குறைபாட்டினால் தான் இந்த நோய் ஏற்பட்டது, என.
  • அதேபோல், கேன்சர் என்பதும் வைட்டமின் B17 குறைபாடினால் ஏற்ப்படுவது தான் காரணம். இந்த நோய் தானாக உருவாகவில்லை. திட்டமிட்டே உருவாக்கப்பட்டு பணம் சம்பாதிக்க பயன்படுத்தபடுகிறது.  
  • முதலில் கேன்சர் உங்களுக்கு என்ன வகையானது என்பதை பரிசோதித்து தெரிந்து கொள்ளவும். தினமும், வைட்டமின் B17 நிறைந்துள்ள 15 ஆப்ரிகாட் பழங்களை உண்டு வந்தாலே உடலிற்கு தேவையான சத்துக்கள் கிடைத்து புற்று நோயில் இருந்து பாதுகாத்து கொள்ள உதவும். 

வைட்டமின் B17 சத்து நிறைந்துள்ள உணவுகள்: 

  • அப்ரிகாட் 
  • லிமா பீன்ஸ் 
  • ஃபாவா பீன்ஸ் ( Fava Beans ) 
  • கோதுமை புல் ( Wheat Grass)
  • பாதாம்
  • ராஸ்பெரிஸ்
  • ஸ்ட்ராபெர்ரி 
  • ப்ளாக்க்பெரி   
  • பிளூபெர்ரி     
  • பக் வீட் ( Buck Wheat )  
  • சோளம்
  • பார்லி 
  • குதிரைவாலி
  • முந்திரி
  • மெகடாமியா கொட்டைகள்  ( Macadamia Nuts )
  • முளைகட்டிய பீன்ஸ்.

நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய முக்கிய பொருட்களான ஹேண்ட் வாஷ், டிஷ்வாஷ் லிக்யுட் போன்றவை அதிக அளவில் கேன்சரை ஏற்படுத்த கூடியவையாகும். இவை நமது கைகளிலோ உதடுகளிலோ படிந்து விடுகின்றது. நாம் சூடான உணவுகளை உட்கொள்ளும் பொழுது, இது நமது உடலுக்குள் சென்று, புற்று நோயிற்கு வழிவகை செய்கிறது. 

தற்பொழுது பல்வேறு வகையான ரசாயன உரங்களை இட்டு பயிரிடும், உணவுகளை உட்கொள்வதாலும் புற்று நோய் ஏற்படக்கூடும். சமைக்கும் முன் உபயோகிக்கும் காய்கறிகளை மஞ்சளில் ஊறவைத்து கழுவி பின் பயன்படுத்துங்கள்.  

முடிந்தளவு தற்சார்பு உணவுகளை மேற்கொள்ளுங்கள், அது உடலிற்கும் நல்லது, செலவுகளையும் மிச்சப்படுத்தவும் உதகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cancer is not a normal decease


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->