12 ராசியில் எந்த ராசி மோசமான ராசி தெரியுமா?!
ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பண்புகள் இருக்கும். அதன்படி 12 ராசிகளும் உள்ள பண்புகளை காணலாம். இதில் ஒரு சிலருக்கு கிரக நிலை பொறுத்து உணர்சிகள் மாறுபடலாம். ராசி என்பது கிரகங்களை அடிப்பயைாக வைத்து, நம்முடைய குணநலன்களை கணித்துச் சொல்கிறது. ஒவ்வொரு ராசிக்கும் பலன்கள் மாறுபடும். நல்லதும் இருக்கும். கெட்டதும் இருக்கும். நீங்கள் அதை எப்படி பார்க்கிறீர்கள் என்பதை பொறுத்தே உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.உங்க ராசிக்கான உணர்சிகளை பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க..!
மேஷம் : அமைதியானார்கள். ஆனால் அச்சுறுத்தல் ஏற்பட்டால் எதிரிகளை கொலையே செய்துவிடுவார்கள். அந்த அளவுக்கு கோபப்படுவார்கள்.
ரிஷபம் : அன்பானவர்கள் என்றே அவர்களிடம் பழகுபவர் சொல்வார்கள். பிடிவாத குணம் கொண்டவர்கள். மேலும் அவர்கள் பழிவாங்குவதற்காக எதையும் செய்வார்கள்.
மிதுனம் : சில நேரங்களில் பொய் பேசுவார்கள். கனவை நனவாக்குவதில் அவர்கள் நேர்மையை கடைபிடிக்க மாட்டார்கள்.
கடகம் : அதிகமாக உணவு உண்பார்கள். தன்னுடைய அழகிற்காக செலவு செய்வார்கள்.
சிம்மம் : காமம். காதலை விட காமமே அவர்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தும். அதையே அவர்கள் வாழ்வில் தேடுகிறார்கள்.
கன்னி : பேராசை கொண்டவர்களாக இருப்பர்.
துலாம்: ஏமாற்றுதல். சில நேரங்களில் ஏமாறுவார்கள்
விருச்சிகம் – குறுக்கு வழி ஈடுபடாதவர்கள்.
தனுசு – வஞ்சகம் மற்றும் புத்திசாலிகளாக செயல்படுவர்.
மகரம் : சோம்பல். மிகவும் திறமையானவர்கள்.
கும்பம் – வெஞ்சினம் கொண்டவர்களாக இருப்பவர்.
மீனம் : மூர்க்கம் தனம் கொண்டவர்கள்.
இந்த 12 ராசிகளில் சிம்மம் ராசிகார்களே அதிக உணர்ச்சி உடையவர்களாக இருப்பார். .
English Summary
Each Traits Find Every Character