வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் அரசு வேலை! மாதம் ரூ.25,200 சம்பளம்!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ.சி துறைமுகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி : Lower Division Clerk - 03
சம்பளம் : ரூ.25,200 - 59,600 மாதம்.
கல்வி தகுதி : பட்ட படிப்பு முடித்து இருக்கவேண்டும். ஆங்கில தட்டச்சு செய்யவேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 - 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி: Accounts Officer - 01
சம்பளம் : ரூ.20,600 - 46,500 மாதம்.
கல்வி தகுதி : ICWAI/ICAI-இல் உறுப்பினராக இருக்க வேண்டும். 
வயது வரம்பு : 18 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 


பணி : Assistant Traffic Manager - 03
பணி : Assistant Secretary - 01
சம்பளம் : ரூ.20,600 - 46,500 மாதம்.
கல்வி தகுதி : இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு  முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : www.vocport.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

முழு விவரம் : file:///C:/Users/Dotcom/Downloads/VOC%20PORT%20ONLINE%20APPL%20FORAMT%20Final%20-%2021.01.20192522019581335.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.03.2019


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vo chidambaranar port job


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->