2 ஆண்டுகள் தேவையில்லை..! முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான சூப்பர் அப்டேட்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, முதுநிலை மருத்துவ மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணிபுரிய வேண்டும் என்ற விதியை தளர்வு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. 

இதற்கு முன்னதாக அரசு மருத்துவமனைகளில், முதுநிலை மருத்துவ மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்தவுடன் இரண்டு ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். 

ஆனால் தற்போது 1 ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய விருப்பம் இல்லாதவர்கள் செலுத்த வேண்டிய ரூ.40 லட்சம் தொகையை ரூ. 20 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. 

பி.ஜி. டிப்ளமோ மாணவர்கள் ரூ. 20 லட்சம் பதிலாக ரூ. 10 லட்சம் செலுத்தினால் மட்டும் போதும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt relaxed rules PG medical students


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->