தமிழ்நாடு ஊரக மேலாண்மைத் துறையில் வேலை! மிஸ் பண்ணிடாதீங்க!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு ஊரக மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள எக்சியூட்டிவ் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி : Executive Officer –Grade I (Enterprise development) 
காலி பணியிடம் : 26
சம்பளம் : ரூ.42,500 மாதம் .
வயது வரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி : Executive Officer-–Grade II (Enterprise Financing)
காலி பணியிடம் : 24
வயது வரம்பு : 53 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம் : ரூ.35,000 மாதம்.

பணி : Executive Officer- –Grade II (Skills and jobs)
காலி பணியிடம் : 24
வயது வரம்பு : 53 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம் : ரூ.35,000 மாதம்.

பணி : Executive Officer -Grade II (Account)
காலி பணியிடம் :  24
வயதுவரம்பு : 53 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம் : ரூ.35,000 மாதம்.

பணி : Block Team Leader
காலி பணியிடம் :  120
வயது வரம்பு : 53 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம் : ரூ.30,000 மாதம்.

பணி : Project Executive –Grade I (Enterprise development)
காலி பணியிடம் : 120 
வயது வரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம் : ரூ.20,000 மாதம்.

பணி : Project Executive- Grade II (Accounts)
காலி பணியிடம் : 120
வயது வரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.20,000 மாதம்.

கல்வி தகுதி : முதுகலை பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பிக்கும் முறை : http://rewardsocietyvpm.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முழு விவரங்கள் : http://rewardsocietyvpm.org/tnrtpnotification என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt job for 2019


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->