தமிழ்நாடு அஞ்சல் துறையில், மாதம் ரூ. 24,470 சம்பளத்தில் வேலை! இளைஞசர்களே மிஸ்பண்ணிடாதிங்க!! - Seithipunal
Seithipunal


இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 4443 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

காலி பணியிடம் : 4442

பணியிடம் : தமிழ்நாடு

பணி : Branch Postmaster (BPM)
சம்பளம் : ரூ.12,000 - 29,380 மாதம் .

பணி : Assistant Branch Postmaster (ABPM)
சம்பளம் : ரூ.10,000 - 24,470 மாதம்.

பணி : Dak Sevak
சம்பளம் : ரூ.10,000 - 24,470 மாதம்.

வயது வரம்பு : 20 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு, + 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். உள்ளூர் மொழிகள் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : http://appost.in/gdsonline என்ற இணையத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

முழு விவரங்கள் : https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/3/12/Tamilnadu-19-1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்தகொளுங்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.04.2019 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamil nadu post office job


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->