ITI படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! - Seithipunal
Seithipunal


தொழிற்பயிற்சி மையங்களில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. 

இந்நிலையில் 102 அரசு தொழில் பயிற்சி மையங்கள், 305 தொழிற் தனியார் தொழிற் பயிற்சி மையங்களில் ஐடிஐ படிப்புகளில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்திம் மூலம்  8 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வர்கள் ஜூன் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ITI courses Apply from tomorrow


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->