அஞ்சல் துறையில் மாதம் ரூ.19900 சம்பளத்தில் வேலை!! - Seithipunal
Seithipunal


இந்திய அஞ்சல் துறையில் தம்மில் நாட்டில் மதுரை தல்லாக்குளம் அஞ்சல் நிலையில் காலியாக உள்ள பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி : MV Mechanic (Skilled Artisan) - 01
வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.19900 - 63200 மாதம்.

பணி : Staff car Driver (ordinary.Grade)  - 01
வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம் : ரூ.19900 - 63200 மாதம்.
கல்வி தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றியிருக்கவேண்டும் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :  The Manager, Mail Motor Service, Tallakulam, Madurai - 625 002    

முழு விவரம் : http://www.tamilnadupost.nic.in/rec/Driver.pdf மற்றும் http://www.tamilnadupost.nic.in/rec/Mechanic.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரித்துக்கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian post office job


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->