சென்னையில் ரூ.15,700 சம்பளத்தில் அரசு வேலை! உடனே விண்ணப்பிங்க!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் சென்னை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலி பணியிடம் : 12 

பணி : Office Assistants

சம்பளம் : ரூ.15,700 - 50,000 மாதம்.

கல்வி தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : http://www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம், 4வது தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை - 15

முழு விவரங்கள் : https://www.tnrd.gov.in/pdf/OA_advertisement.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

கடைசி தேதி : 08.03.2019


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt job tamil nadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->