பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு! முழு விவரம் இதோ... - Seithipunal
Seithipunal



எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் பொறியாளர், டெக்னிக்கல் அலுவலர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பதவி மற்றும் காலியிடங்கள்:

பதவி: Project Engineer – 5

வயதுவரம்பு: 14.5.2024 தேதியின்படி 33 க்குள் 

சம்பளம்: ரூ.40,000 - ரூ.55,000.

பதவி: Technical Officer – Cat-01 – 2

பதவி: Technical Officer – Cat-02 – 2

பதவி: Technical Officer – Cat-03 – 2

பதவி: Technical Officer – Cat-04 – 4

வயதுவரம்பு: 14.5.2024 தேதியின்படி 30 க்குள் 

தகுதி: பொறியியல் துறையில் இசிஇ, இடிசி, இஇஇ, மெக்கானிக்கல், சிஎஸ்இ போன்ற பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.25,000 - ரூ.31,000 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 14.5.2024 ஆம் தேதி காலை 11.30 மணி.

இடம்: கார்ப்பரேட் பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையம், நாளந்தா வளாகம், டி.ஐ.எப்.ஆர் சாலை எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், இசிஐஎல் அஞ்சல், ஹைதராபாத் - 500062

நேர்முகத் தேர்வு வரும் தகுதி உள்ள விண்ணப்பத்தாரர்கள் அனைத்துச் சான்றிதழ்களின் அசல் மற்றும் சுய சான்றளிக்கப்பட்ட நகல் மற்றும் அடையாளச் சான்று மற்றும் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்றவற்றுடன் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Engineering graduates job details


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->