நடிகர் சித்தார்த் அதிவேகமாக கார் ஓட்டியாதல் பயங்கர விபத்து!. 3 பேர் படுகாயம்!. நடிகர் கைது!. - Seithipunal
Seithipunal


மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் நேற்று மாலை பிஎம் டபிள்யூX5 SUV சொகுசு கார் ஒன்று நேற்று மாலை அதி வேகமாக சென்றது. இதைக் கண்டு சாலையில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இந்நிலையில் ஸ்ரீஜி ரெஸ்டாரண்ட் அருகே சொகுசு கார் வேகமாக சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்தது. பின், அருகில் வந்த இன்னோவா  மீது மோதியது. இதனையடுத்து அங்கிருந்து மூன்று காரில் தொடர்ந்து பயங்கரமாக மோதியது. 


இந்த விபத்தின் காரணமாக மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிறகு அங்குள்ள பொதுமக்கள் அந்த சொகுசு கார் கதவை திறந்து உள்ளே இருந்தவரை மீட்டனர். லேசாக மயங்கிய நிலையில் இருந்த அவர், பிரபல சின்னத்திரை நடிகர் சித்தார்த் சுக்லா என்பது தெரிய வந்தது. 

சித்தார்த் சுக்லா, சில சினிமா படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.மேலும் சித்தார்த் சுக்லா மீது அதிகவேகமாக காரை ஓட்டி வந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TV artist Sidharth got accident and he arrested


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->