ஜப்பானில் கல்யாண ராமன் படத்தில் நடித்த குட்டி பையன் இந்த நடிகர் தானா?! - Seithipunal
Seithipunal


உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் அடித்த படங்களில் ஜப்பானில் கல்யாண ராமன் படமும் ஒன்று. இந்த படத்தில் கமல் 2 வேடங்களில் நடித்து இருந்தார்.

மேலும் இப்படத்தில் இடம் பெற்றிருந்த கவுண்டமணி மற்றும் கோவை சரளா ஆகிய இருவரின் காமெடிகள் இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாது. இந்த படத்தில் நடிகர் கமலுடன் இணைந்து ஒரு சின்ன பையன் ஒருவர் நடித்திருப்பார்.

அவர் வேறு யாருமில்லை பிரபல சீரியல்களான திருமதி செல்வம் மற்றும் கோலங்கள் போன்ற சீரியல்களில் நடித்திருந்த டிங்கு தானாம். 

மற்றொரு விஷயம் என்னவென்றால் இவர் நடிகர் போஸ் வெங்கட்டின் மச்சானும் ஆவார்.

சீரியல்களுக்கு பின்னர் சில படங்களில் நடன இயக்குனராக பணியாற்றினார். தற்போது இவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி அங்கு நடனப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

this actor is act japanil kalyanaraman


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->