ஒன்னா எடுத்த போட்டோஷா லீக் பண்ணிடுவா! ரைசாவின் மிரட்டல் வீடியோ!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்த 'பியார் பிரேமா காதல்' படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியிடப்பட்டது. 

அறிமுக இயக்குநர் இளன் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "பியார் பிரேமா காதல்". இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜாவும், கே புரொடக்‌ஷன்ஸும் இணைந்து இயக்குகின்றனர். 

காதல், காமெடி இணைந்த காம்போவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு யுவன் ஷங்கர் ராஜாவே இசையமைத்தும் இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

முன்னதாக இதன் ஃபர்ஸ்ட் லுக், பாடல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the trailer video of pyaar prama kaadhal


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->