சன்னிலியோனுக்கு சவால் விடும் சுருதிஹாசன்.. அச்சு பிசகாமல் செய்த செயல்.! - Seithipunal
Seithipunal


இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சேலஞ்ச் என்று கிளப்பிவிட அதை மற்றவர்களும் அப்படியே செய்து சேலஞ்சை அக்சப்ட் செய்வார்கள். சாப்பிடுவது, வொர்க்கவுட் செய்வது, குளிப்பது என்று இந்த சேலஞ்சில் அனைத்தையும் செய்து காட்டி விடுவார்கக்.

 அந்த வகையில் தற்போது நடிகை சன்னி லியோன் ஒரு ஒர்க் அவுட் செய்த வீடியோவை வெளியிட்டு சேலஞ்ச் செய்துள்ளார். அந்த வீடியோவை கண்டு நெட்டிசன்கள் பலரும் அது போலச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பிரபல நடிகை சுருதிஹாசன் சன்னி லியோன் வொர்க்கவுட் சேலஞ்சை செய்து காட்டி இருக்கிறார். கருப்பு நிற உடை அணிந்து சன்னி லியோன் போலவே அவரது ஒர்க்கவுட் சேலஞ்சை செய்து காண்பித்துள்ளார்.

இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உடலை நன்கு பிட்டாக வைத்திருப்பவர்கள் தான் இந்த சேலஞ்சை கண்டிப்பாக செய்ய முடியும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sunny Leone challenge to shruthihassan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->