SUN Music தொகுப்பாளினியிடம் ஆபாச நடிகரை பற்றி பேசிய காலர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! - Seithipunal
Seithipunal


ஆபாச படத்தில் சன்னிலியோனை பலருக்கும் எந்தளவிற்கு தெரியுமோ, அந்த அளவிற்கு ஜானி சீன்ஸ் என்பவரை பலருக்கும் தெரிந்திருக்கும்.

இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான SUN Music-க்கில் அக்‌ஷயா தொகுப்பாளினியாக பணி புரிகிறார்.

அப்படி அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில், காலர் ஒருவரிடம் நீங்கள் யார் மாதிரி மாற வேண்டும் என்று கேட்டார், உடனே அவர் ஜானி சீன்ஸ் போன்று ஆக வேண்டும் என்று பதிலளித்தார். இதைக் கேட்டவுடன் உடனே அவர் எது பிடிக்கும் என்று கேட்டார், அவர் நடிப்பு எனக்கு பிடுக்கும் என்று கூறினார்.

இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதற்கு பலரும் தொகுப்பாளினி அப்பாவியா இருக்காங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SUN Music Akshaya says Johnny Sins


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->