உண்மையை போட்டு உடைத்த ஸ்ரீரெட்டி! பிரபலங்கள் அந்த விஷயத்துக்கு தேர்வு செய்யும் இடம் எது தெரியுமா.?! ஏன் அவர்கள் அந்த இடத்தை தேர்வு செயகிறார்கள் தெரியுமா.?!! - Seithipunal
Seithipunal


தெலுங்கு நடிகை, ஸ்ரீரெட்டி நடத்திய அரை நிர்வாண போராட்டம் தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரபல தெலுங்கு நடிகர் உட்பட பல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீதும் நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறினார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரபல தமிழ் இயக்குநர் மீதும் குற்றம் சாட்டினார்.

முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என தமிழ் சினிமா ஆளுமைகளின் மீது தொடர்ந்து ஸ்ரீரெட்டி பாலியல் புகாரை கூறி வருது தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இளம் நடிகர் சந்தீப் பெயரையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருந்தார். பிரபல நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி, தமிழில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஆதி ஆகியோரும் ஸ்ரீரெட்டியின் பட்டியலில் சிக்கினர்.

இதையடுத்து, முன்னணி நடிகைகள் வெளிநாடு சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். மேலும் அவர்கள், இங்கு ஒரு வருடத்தில் சம்பாதிக்கும் வருமானத்தை அங்கு சென்று ஒரு வாரத்திலேயே சம்பாதித்து விடுவார்கள் எனவும் இந்த விவகாரத்தில் அமெரிக்க காவல்துறையினருக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்து விசாரணைக்கு உதவி வருகிறேன்” எனவும் ஸ்ரீரெட்டி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள், நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க ஹைதராபாத்தையே தேர்வு செய்வதாகவும் ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார். மேலும், அந்த பிரபலங்கள் தமிழகத்தில், அவர்களுக்கு இருக்கும் நல்ல பெயரை காப்பாற்றிக் கொள்ளவே அவர்கள் மாநிலங்களை தேர்வு செய்து, அங்கு சென்று உல்லாசம் அனுபவிகின்றனர் என்றும் ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri reddy open talk to cinema celebrties


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->