மீண்டும் பட்டியலை வெளியிட்ட ஸ்ரீரெட்டி! சிக்கிய பிரபல இயக்குனர்!! - Seithipunal
Seithipunal


சினிமா திரையுலகில் பட வாய்ப்பிற்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளதாக கூறி சர்ச்சையை கிளப்பியவர் நடிகை ஸ்ரீரெட்டி. மேலும் இவர் பாலியல் குற்றச்சாட்டு அளித்து தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் பெயர்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை கிளப்பினார்.

அதுமட்டுமின்றி ஒருசில நடிகைகளை குறித்தும் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு பல குழப்பங்களை செய்தார்.

ஸ்ரீரெட்டி தற்போது சென்னையில் குடியேறி ஒரு சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருப்பவர் ஸ்ரீரெட்டி.

இந்நிலையில், ஓநாய்கள் ஜாக்கிரதை, சுவாதி கொலை வழக்கு ஆகிய படங்களின் தயாரிப்பாளர் சுப்பிரமணி மீது ஸ்ரீரெட்டி புகார் அளித்துள்ளார். மேலும், குடிபோதையில் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக சுப்பிரமணியின் உறவினர் கோபி மீதும் சென்னை கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri reddy complaint to the famous director


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->