மகனின் மோசமான செயலால்! வெளியில் தலை காட்டமுடியாமல் தவிக்கும் தந்தை!! - Seithipunal
Seithipunal


அர்ஜுன் கபூர் செய்த வேலையால், போனி கபூர் படத்தில் சல்மான் கான் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். இவரின் தயாரிப்பில் சல்மான் கான் "நோ என்ட்ரி-2 , வாண்டட் 2" படங்களில் நடிப்பார் என செய்திகள் வெளியானது. ஆனால் சல்மான் கான், போனி கபூர் தயாரிப்பில் நடிக்கவில்லை என கூறியுள்ளார். 

இந்நிலையில் போனி கபூரின் முதல் மனைவிக்கு பிறந்த மகன் நடிகர் அர்ஜுன் கபூர் மீது உள்ள கோபத்தால் தான் சல்மான் கான் போனி கபூர் படத்தில் நடிக்க விரும்பவில்லை என தெரிகிறது.

சல்மான் கான் தம்பி அர்பாஸ் கானின் முன்னாள் மனைவி மலாய்க்காவுக்கும், அர்ஜுன் கபூருக்கும் இடையே தொடர்பு உள்ளதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது. தனது தம்பியின் வாழ்க்கையில் விளையாடிய அர்ஜுன் மீது சல்மான் கடும் கோபத்தில் இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

son bad act so father who is unable to show


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->