சோகத்தின் விளிம்பில் தேவயானி குடும்பத்தினர் : இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் ஆகியோருடன் நடித்து கடந்த 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. 

இவர் மட்டுமலாமல் இவரது சகோதரரும், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

இவர்களது தந்தையின் பெயர் ஜெய்தேவ் பேட்டர்பெட். தற்போது 73 வயதான இவர், வயது முதிர்வின் காரணமாக, இன்று அதிகாலை காலமானார். 

இவரது இறுதி ஊர்வலம் இன்று மதியம் 1.30 மணியளவில் நடைபெற இருக்கிறது.

அவரது உடல் 101 B, பிரின்ஸ் வில்லா அபார்ட்மென்ட்ஸ், 15, ஜெகதாம்பாள் தெரு, தியாகராய நகர், சென்னை 17 என்ற முகவரியில் இறுதி அஞ்சலிக்காக தற்போது வைக்கப்பட்டுள்ளது. 

அன்னாரது உடல் நெசப்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது. இந்தத் தகவலை அறிந்த பலர், தற்போது தேவயானியின் குடும்பத்திற்கு தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

so sad for devayani family


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->