சிவாஜி பேரனை திருமணம் செய்துகொள்ளப்போவது இந்த நடிகைதானா? புகைப்படத்துடன் கசிந்த உண்மை..! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் சிலப்படங்களில் நடித்தும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் கலந்து கொண்டும் பிரபலமானவர் சுஜாவருணி.

இவர் இந்நிகழ்ச்சியின் மூலம் பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். மேலும் இவரது குடும்பத்தில் இருக்கும் சோக விஷயங்களை அந்த நிகழ்ச்சியில் கூறி பலரின் அனுதாபங்களை பெற்றார்.

suja varunee with sivakumar க்கான பட முடிவு

இந்நிலையில் சமீபத்தில் இவரும் நடிகர் சிவாஜி கணேசன் பேரன் சிவகுமாரும் காதலிக்கிறார்கள் அவர்கள் திருமணம் செய்துக் கொண்டார்கள் என்றும் செய்தி வெளியானது.

ஆனால் அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தனர். 
இந்நிலையில் அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில தானும், சுஜா வருணியும் காதலிப்பதாக பதிவு செய்துள்ளார்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அத்தான் என்று அவர் என்னை தான் கூறினார் என்றும் பதிவிட்டுள்ளார். இதோ அவரது டுவிட்



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivaji grandson goes to marry bigboss heroine


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->