இரு மருமகன்களுடன் கொண்டாட்டத்தில் ரஜினி! வெளியான புகைப்படத்தால் உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படம் பேட்ட. இப்படத்தில் திரிஷா, சிம்ரன்  ஜோடியாக நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். மேலும்  பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் இப்படம்  பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் பேட்ட படத்தின் 50 வது நாள் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த வெற்றியை படக்குழுவினருடன் நடிகர் ரஜினிகாந்த் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். 

    


 இந்த விழாவில் சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், பாபி சிம்ஹா, அனிருத், மேகா ஆகாஷ் மற்றும் படத்தில் நடித்த பலர் கலந்துக்கொண்டனர். ரஜினியின் மருமகன்களான தனுஷ் மற்றும் விசாகன் கலந்துக்கொண்டனர்.
இந்த புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini with son in laws at petta celbration


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->