மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகை.! கேட்ட ஒரேயொரு கேள்விக்கு பதில் கூற முடியாது என்று தெரிவித்த பதில்.!!  - Seithipunal
Seithipunal


இந்திய திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவர் ராதிகா ஆப்தே. இவரின் பெற்றோர்கள் வேலூர் நகரில் இருக்கும் கிறிஸ்டின் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பணியாற்றியவர்கள். பின்னர் சிறுவயதிலேயே வேலூரில் இருந்து புனேவிற்கு குடிபெயர்ந்த நிலையில்., அங்கு வாழ்ந்து வருகின்றனர். 

இந்நிலையில்., நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ராதிகா ஆப்தே பேசியதாவது., சாலைகளின் விபத்துகள் குறித்து எனது தந்தைக்கு அதிகளவு தெரியும்., அவர் நரம்பியல் நிபுணர். அவர் கூறிய பல கருத்துக்களின் மூலமாக சாலை விதிகள் எனக்கு தெரியவந்தது. வாகனம் இயக்கும் அனைவரும் ஹெல்மட் அணிய வேண்டும் என்பதை அனைவரும் உணர்ந்து கடைபிடிக்க வேண்டும். 

இந்த விஷயத்தை கருத்தில் கொண்டு அனைவரும் பாடம் நடத்த இயலாது., அந்த காலத்தில் மிதிவண்டியில் மூலமாக நகரின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வந்தோம்., ஆனால் இன்று தேவையற்ற நேரத்தில் தொடர் ஹாரன் ஒலிப்பு., என்று பல பிரச்சனைகள் இருக்கிறது. 

சாலையை பாத சாரிகள் கடக்கும் முன்னரே போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்குவது போன்று பல செயல்களில் பெரும்பாலான குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் விளைவானது மிகவும் ஆபத்தான முறையில் முடியும் என்று கூறினார். 

மேலும்., அடுத்தடுத்த படங்கள் குறித்து கேட்டதற்கு., படங்களின் நடித்து கொண்டு இருக்கிறேன்., அது பற்றி நான் கூற இயலாது என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

radhika apte speech about life and told safety of peoples wearing helmet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->