பிக்பாஸ் பிரபலங்கள் நடிப்பில் வெளியான., "பியார் பிரேமா காதல்" டிரைலர் படைத்த சாதனை! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்த 'பியார் பிரேமா காதல்' படத்தின் டிரைலர் ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் இளன் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "பியார் பிரேமா காதல்". இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜாவும், கே புரொடக்‌ஷன்ஸும் இணைந்து இயக்குகின்றனர். 

காதல், காமெடி இணைந்த காம்போவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு யுவன் ஷங்கர் ராஜாவே இசையமைத்தும் இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

முன்னதாக இதன் ஃபர்ஸ்ட் லுக், பாடல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pyaar prema kaadhal trailer record


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->