அருவருப்பானது.. தீபிகா உடை விஷயம் பற்றி கொந்தளித்த பிரகாஷ் ராஜ்.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கின்ற திரைப்படம்தான் பதான். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஹீரோயின் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார். 

இந்த படம் வரும் 2023 ஜனவரி 25-இல் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், தற்போது இந்த படத்தின் பாடல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. தற்போது பதான் படத்தில் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், இதில், நடிகை தீபிகா படுகோன் காவிநிற உடையில் கவர்ச்சியாக இருந்ததற்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

பாஜகவினர் காவி உடை அணிந்து கவர்ச்சியாக தீபிகா நடனமாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திரைத்துறை சார்பில், பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ், "இது போல திரைத்துறையில் கூட காவி அரசியல் செய்யும் மோசமான செயல்கள் அருவருப்பானது. இன்னும் எத்தனை நாளுக்கு இந்த கேவலத்தை பொருத்துக் கொள்ள போகின்றோம்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prakashraj support to deepika padukone


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->