பேட்ட படத்தின் ட்ரைலர் இணையத்தில் ட்ரெண்டிங்.! வயசானாலும் உன் ஸ்டைலும் கெத்தும் குறையவே இல்ல.!! - Seithipunal
Seithipunal


இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்., நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் பேட்ட. இந்த திரைப்படமானது பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. 

இந்த படத்தில் திரையுலக பிரபலங்களான சிம்ரன்., திரிஷா., பாபிசிம்ஹா., சசிகுமார்., விஜய்சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தை சன் குழுமம் தயாரித்துள்ளது. 

இந்த படத்துக்கான பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்., படத்துக்கான போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  




பேட்ட படத்தை பார்த்த தணிக்கை குழுவானது படத்திற்கு "U/A" சான்றிதழ் வழங்கி உத்தரவிட்டது. இன்று காலை 10 .25 மணியளவில் வெளியான ட்ரைலர்  ட்விட்டர் பக்கத்தில் உலகளவில் ட்ரெண்டிங் ஆனது. 



பேட்ட படத்தின் யூடூப் சாதனையை சன் குழுமம் வெளியிட்டது மற்றும் யூடுப் பேட்ட படத்துக்காக வெளியிட்டது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petta movie trailer trending on social media


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->