பேட்ட படத்தின் மரணமாஸ் கொண்டாட்டம்.! திருநெல்வேலி ரசிகர்களின் வீடியோ காட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


 

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்., நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் பேட்ட. இந்த திரைப்படமானது வரும் 10 ம் தேதியன்று திரைக்கு வருகிறது. 

இந்த படத்தில் திரையுலக பிரபலங்களான சிம்ரன்., திரிஷா., பாபிசிம்ஹா., சசிகுமார்., விஜய்சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தை சன் குழுமம் தயாரித்துள்ளது. 


பேட்ட படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட நாளைக்கி பின்னர் ரஜினிகாந்தை இளமை தோற்றத்தில் காண்பதற்காக ரசிகர்கள் வெறியோடு காத்துகொண்டு இருக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petta movie rajini fans celebration thirunelveli ram cinemas


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->