அஜித்தின் 59 ஆவது படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மே 1 வெளியாகிறது!!  - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித்குமாரின் 59 ஆவது படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ரசிகர்களால்  தல  என்று அன்போடு அழைக்கப்படும் அஜித், சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்து "விஸ்வாசம் " படத்தில் நடித்துள்ளார்.  இந்த படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்தபடம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

இயக்குனர் : தல அஜித்தின் 59 ஆவது படத்தை தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார்.

இசை : யுவன் ஷங்கர் ராஜா. 

தயாரிப்பு : மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர்.

கதை: இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான PINK படத்தின் கதையாகும். 

இந்த படம் அஜித்தின் பிறந்த நாளான மே 1 ல் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. 




 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Official: #Thala59 started today..


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->