ரஜினி தான் அடுத்த இளைய தளபதி! ரஜினி ரசிகர்கள் உற்சாகம்! - Seithipunal
Seithipunal


இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் பேட்ட. இந்த திரைப்படமானது நேற்று திரைக்கு வந்தது.

இந்த படத்தில் திரையுலக பிரபலங்களான சிம்ரன், திரிஷா, பாபிசிம்ஹா, சசிகுமார், விஜய்சேதுபதி என பலர் நடித்துள்ளனர். 

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தை சன் குழுமம் தயாரித்துள்ளது. இந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில், நேற்று உலகம் முழுவதும் வெளியான பேட்ட படத்தைப் பார்த்த ரசிகர்கள் அவரது ஸ்டைல், நடிப்பு, ஆற்றல் ஆகியவற்றை புகழ்ந்து பேசி உள்ளனர். ரஜினியை 1990 களில் எப்படி பார்த்தோமோ அப்படியே திரும்ப பார்த்தோம் என்றும் கூறுகின்றனர். இந்த நிலையில், பேட்ட படத்தைப் பார்த்த ரசிகர் ஒருவர் ரஜினி தான் அடுத்த இளையதளபதி என்று கூறினார். இது தற்போது சர்ச்சையாகி வருகிறது.

English Summary

next ilaiya thalapathi rajini



Seithipunal