எனக்கெல்லாம் எதுக்கு சார் அது! அஜித் குறித்து வெளியான புதிய தகவல்! - Seithipunal
Seithipunal


மொபைல் சந்தைக்கு எந்த கம்பெனி புதிய மாடல் மொபைல் விற்பனைக்கு வந்தாலும் அதை வாங்குவதற்கு திரைத்துறை  நடிகர், நடிகைகள் தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் நடிகர் அஜித் மட்டும் இதற்கு விதிவிலக்காக உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. 

இன்று சாதாரணப பாமர மக்கள் கூட ஸ்மார்ட் போன் வைத்து பயன்படுத்தும் சூழலில் நடிகர் அஜித் கேமராகூட இல்லாத சாதாரண பேசும் திறன் மட்டும் கொண்ட அடிப்படை மொபைல் போனைத்தான் பயன்படுத்துகிறாராம்.

சார் உங்கள் முன்னால் நான் ஐபோன் எடுத்துப் பேசவே எனக்கு  கூச்சமாக இருக்கிறது’ என்று தயாரிப்பு நிர்வாகி ஒருவர் கூறினாராம் அதற்கு அதைப் பயன்படுத்தவேண்டிய அவசியமும் தேவையும் உங்களுக்கு  இருக்கிறது. ஆனால் நான் என்னுடைய  வீட்டில் இருந்து பேசுபவர்களிடம் பேசுவதற்கு இந்த சாதாரண போன் போதும் என கூறினாராம். 

அதுமட்டும் இல்லாமல் அஜித்  வாட்ஸ்அப் பயன்படுத்துவதும் இல்லை என்று கூறி இருக்கிறார். அஜித்தின் புதிய பொழுதுபோக்கு துப்பாக்கி சுடுதல் விளையாட்டு தானம்  மாலை வேளைகளில் துப்பாக்கி சுடுதலில் தீவிரமாக இறங்கி இருக்கிறார் நடிகர் அஜித். தற்போது சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். 

அடுத்து வரும் படங்களின் விளம்பரத்திற்காக இப்படி ஒவ்வொரு விடயமாக சொல்வது வாடிக்கையான ஒன்று தானே! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new information about actor ajithkumar


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->