அடுத்து புதிய அவதாரத்தில் கலக்கவிருக்கும் நயன்தாரா.!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இந்நிலையில் அவரது நடிப்பில் அடுத்து கேங்ஸ்டர் காமெடி படம் ஒன்று வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Image result for nayanthara

நடிகை நயன்தாரா இப்போதெல்லாம் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இதனையடுத்து அவர் ஒரு காமெடி படத்தில் நடக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Image result for ‘லவ் ஆக்ஷன் டிராமா’

நயன்தாரா இப்போது நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கும் ‘லவ் ஆக்ஷன் டிராமா’ என்ற மலையாள படத்தில் நிவின்பாலியுடன் நடிக்கிறார். அந்த  படம் வரும் மே மாதம் தொடங்கவுள்ளது. அதற்குள்ளாகவே அதன் டி.வி. உரிமை மட்டுமே இப்போது மிக பெரிய தொகைக்கு விற்கப்பட்டுவிட்டது.

Image result for ‘லவ் ஆக்ஷன் டிராமா’

இந்தப் படம் முடித்த கையோடு, நாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும்  ‘கோட்டயம் குர்பானா’ என்ற மலையாள படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். கதையாசிரியர் ஆர்.உன்னி எழுதியுள்ள இந்த படம் காமெடியான மற்றும் கலகலப்பான கேங்ஸ்டர் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் நயன்தாரா தனது புது அவதாரமாக காமெடியில் இறங்கி கலக்கப்போகிறாராம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nayanthars next movie character


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->