வருங்கால கணவரை அறிவித்தார் நயன்தாரா..!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கபடுபவர் நயன்தாரா.அவரும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்தனர்.இருப்பினும் இருவரும் வெளிப்படையாக தங்களது காதலை அறிவிக்கவில்லை.

Image result for nayanthara with vignesh shivan

இந்நிலையில் நேற்று ஒரு விருது வழங்கும் விழாவில் தனது வருங்கால கணவரை திடீரென அறிவித்தார்.இதனால் அவரது ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

Image result for nayanthara

முன்னதாக அவர் அம்மா ,அப்பா,சகோதரர்,வருங்கால கணவர் அனைவர்க்கும் நன்றி என கூறினார்.இதனை கேட்ட அனைவரும் வியப்பில் வாயடைத்துபோயுள்ளார்.

Related image

இதன் மூலம் தன்னை சுற்றி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிவைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nayanthara announced her future husband


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->