சமந்தாவை கேலி செய்து சிரித்த மாமனார் , ஷாக் ஆன ரசிகர்கள், அப்படி என்னதான் சொன்னார் தெரியுமா ? - Seithipunal
Seithipunal


நேற்று சமந்தா நடிப்பில் உருவான  ‘யு டர்ன்’, ‘சீமராஜா’  மற்றும் அவரது கணவர் நாகசைதன்யா நடிப்பில் ‘சைலஜா அல்லுடு ரெட்டி’ என்ற தெலுங்கு படமும் ஒரே தேதியில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தெலுங்கு யூ டர்ன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சமந்தா மற்றும் அவரது மாமனார் நாகார்ஜுனா ஆகியோர் பங்கேற்றனர். 

அப்பொழுது பேசிய நாகார்ஜுன் கூறுகையில்  “பவன் குமார் இயக்கத்தில் சுயாதீன படமாக உருவான ‘லூசியா’ கன்னடத்தில் வெற்றி பெற்றது. அதனையடுத்து மிகப்பெரும் வெற்றியாக ‘யு டர்ன்’ அமைந்துள்ளது. அதன் டிரெய்லர் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளேன் 

இந்தப் படத்தின் கதையை சமந்தா என்னிடம் சொல்லும்போது ரொம்ப திரில்லிங்காக இருந்தது.திரைத்துறையில் இது போன்று புதிய முயற்சிகளைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். என்று கூறினார்.

மேலும் சமந்தாவின்  மூன்று படங்கள் ஒரே நாளில்  வெளியாகின்றன. சமந்தா ஏதேனும் கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்கிறார் போல ” என கிண்டல் செய்துள்ளார்.
இதை கேட்ட சமந்தா மகிழ்ச்சியடைந்தார். 

சமந்தாவை கேலி செய்து சிரித்த மாமனார் ,ஏன் தெரியுமா? 

English Summary

nagarjun teased samantha

செய்திகள்Seithipunal