மேக்கப் இல்லாமல் வந்து ரசிகர்களை அதிர வைத்த காஜல்.,வைரலாகும் போட்டோ..! - Seithipunal
Seithipunal


நடிகை காஜல் அகர்வால் தமிழ் ,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர்.ஆனால் தற்பொழுது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார்.
ஆனால் படபிடிப்பு இல்லையென்றாலும் ஒய்வு எடுக்காமல் எப்பொழுதும் தன்னை சுறுசுறுப்பாக வைத்துகொள்ள ஏதாவது வேலை செய்துக்கொண்டே தான் இருப்பார்.

இவர் தனக்கென்ன ஒரு சில தொழிலை நடத்தி வருகிறார் அதில் ஒன்று பெண்களுக்கான துணிக்கடை, மற்றும் பொட்டிக் ஷாப், படபிடிப்பு இல்லாத நேரத்தில் இதைதான் கவனித்து வருவார்.

நடிகை காஜல் சமீபத்தில் மும்பை விமான நிலையத்தில் மேக்கப் போடாமல் ரசிகர்களின் பார்வையில் சிக்கிகொண்டார் அவரை ரசிகர்கள் புகைப்படம் எடுத்துள்ளார்கள்.மேலும் மேக்கப் இல்லாமல் இயற்கை அழகோடு  உள்ள இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kajal comes out without makeup.,fans are shocked


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->