தன்னை கேலி செய்பவர்கள் மீது கடுப்பாகி ஜூலி போட்ட ஒரு ட்வீட், அதையும் விடாமல் கிண்டல் செய்த நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமானவர் ஜூலி.  இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது நடவடிக்கையின் மூலம் தனது மக்களின் வெறுப்பை பெற்றார். மேலும் சமூகவலைத்தளங்களில் அவரை கிண்டல் செய்து மீம்ஸ் மற்றும் ட்ரோல்கள் அடிக்கடி வெளிவந்தது.
  
இருப்பினும் அதையெல்லாம் பொருட்படுத்தாத ஜூலி தொடர்ந்து  விளம்பரங்கள்,தொகுப்பாளினி, பட வாய்ப்புகள் என தொடர்ந்து  பிஸியாகிவிட்டார். 

 இந்நிலையில் எப்பொழுது பார்த்தாலும் தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்து ஜூலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.



அதில்,  நான் எனக்காக வாழ்கிறேன். நான் என் பின்னால் பேசும் எதிர்மரை விஷயங்களை பற்றி கவலைபடவில்லை.ஏனென்றால் என் பின்னால் பேசுபவர்களுக்கு என்னை காயப்படுத்த மட்டும் தான் தெறியும். நான் படும் வலிகள் அல்ல என பதிவிட்டுள்ளார்..

ஆனால் அதில் சில எழுத்துப்பிழைகள் இருந்தததால் அதையும் வைத்து நெட்டிசன்கள் கேலி செய்துள்ளனர்.




  மேலும்  அந்த பதிவை எழுத்துப்பிழை இருந்ததால் ஜூலி பதிவிட்ட  வேகத்திலேயே அதை நீக்கிவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

julie answered to teasing people


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->