ஷாருக்கானை நேரில் சந்தித்தால் உயிரோடு எரித்து விடுவேன் - ஜகத்குரு பரமஹன்ஸ் சர்ச்சை பேச்சு.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கின்ற திரைப்படம்தான் பதான். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஹீரோயின் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த படம் வரும் 2023 ஜனவரி 25-இல் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், தற்போது இந்த படத்தின் பாடல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. தற்போது பதான் படத்தில் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இதில், நடிகை தீபிகா படுகோன் காவிநிற உடையில் கவர்ச்சியாக இருந்ததற்கு பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்கள் இன்று இந்த பாடலை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறோம், இப்போது ஷாருக்கானின் உருவ பொம்மையை தான் எரித்துள்ளோம், ஒருவேளை எனக்கு அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் உயிரோடு எரித்து விடுவேன் என்று ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரிய மகாராஜ் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jagatguru bharagamans speech about pathan movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->