ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பதற்காக வெளியிடப்பட்ட கவர்ச்சி படம்.! கொடுமையில் கொடுமை என்று காரித்துப்பிய ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தி, தமிழ், தெலுங்கு திரையுலகம் என்று தனது திறமையால் கலக்கி வரும் பிரபல நடிகை ஹன்சிகா. திரைத்துறையில் நடிக்கத்தொடங்கியதும்., பால் போன்ற நிறத்தாலும்., தனது வெண்மை குணத்தாலும்., ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். 

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடிக்கத்துவங்கிய இவர் பல பிரபல நடிகர்களுடன் தொடர்ந்து நடித்துள்ளார். இந்நிலையில்., இவர் தனது விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக மியாமிக்கு சென்றுள்ளார். 

அங்கு வைத்து தனது ரசிகர்களுக்காக கவர்ச்சியான புகைப்படத்தை எடுத்து அதனை தனது இணைய பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்., இதனை கண்ட ரசிகர்களை அதிர்ச்சியுடனும்., உங்களுக்கு இந்த ஆடை நன்றாக இல்லை என்றும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hansiha releases her hot photo


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->