பிரபல நடிகையின் அலைபேசி ஹேக் செய்யப்பட்டது.! வெளியாகப்போகும் புகைப்படங்கள்.!! பதட்டத்தில் சக நடிகைகள்.!! - Seithipunal
Seithipunal


இந்தி, தமிழ், தெலுங்கு திரையுலகம் என்று தனது திறமையால் கலக்கி வரும் பிரபல நடிகை ஹன்சிகா. திரைத்துறையில் நடிக்கத்தொடங்கியதும்., பால் போன்ற நிறத்தாலும்., தனது வெண்மை குணத்தாலும்., ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். 

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடிக்கத்துவங்கிய இவர் பல பிரபல நடிகர்களுடன் தொடர்ந்து நடித்துள்ளார். இந்நிலையில்., இவர் தனது விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக மியாமிக்கு சென்றுள்ளார். 


இந்நிலையில்., தனது அலைபேசி ஹாக்கர்ஸ் எனப்படும் இணையதள திருடர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும்., எனது பக்கத்தில் இருந்து வெளியாகும் எந்த விதமான நாகரீகமற்ற பதிவுகளுக்கும் கருத்துக்கள் அல்லது பகிர்தல் செய்ய வேண்டாம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hanshika mobile hacked by hackers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->